Header Ads Widget

சூரிய முத்திரை.- இம்முத்திரையை 8 நிமிடங்கள் மட்டுமே செய்ய வேண்டும்

சூரிய முத்திரை..!!

ஜீரண சக்தியை அதிகரித்து மலச்சிக்கலை போக்கும். 

தைராய்டு நோயை நீக்கும். 

தலைவலியை போக்கும். 

நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்கும். 

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

குறிப்பு : இம்முத்திரையை 8 நிமிடங்கள் மட்டுமே செய்ய வேண்டும். 

நீண்ட நேரம் செய்தால் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும்.

Post a Comment

0 Comments