டிச. 31க்குள் இதை செய்ய வேண்டும்'; உங்கள் பான் - ஆதார் எண்ணை இணைப்பதற்கான 2 எளிய வழிகள்
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) அறிவிப்பில் , டிசம்பர் 31, 2025க்குள், பான் கார்டு வைத்திருக்கும் அனைத்து மக்களும் தங்களது ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.இன்றைய காலகட்டத்தில், வருமான வரி தாக்கல் செய்ய, வங்கிக் கணக்கு தொடங்க அல்லது வேறு ஏதேனும் நிதிச் செயல்பாடு செய்ய, நிரந்தரக் கணக்கு எண் (PAN) அத்தியாவசியமாகிவிட்டது.
ஆனால் உங்கள் ஆதார் எண்ணை பான் உடன் இணைப்பதில் தாமதம் ஏற்பட்டால், ஜனவரி 1, 2026 முதல் உங்கள் பான் கணக்கு முடக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) அறிவிப்பில் , டிசம்பர் 31, 2025க்குள், பான் கார்டு வைத்திருக்கும் அனைத்து மக்களும் தங்களது ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதைச் செய்யாவிட்டால், ஒருவரது பான் கணக்கு முடக்கப்படும்.
அதன் பிறகு, அனைத்து நிதி நடவடிக்கைகளிலும் சிக்கல்கள் ஏற்படலாம்
உங்கள் பான் எண்ணை செயல்பாட்டில் வைத்திருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என புரிந்து கொள்வோம்.
பான் மற்றும் ஆதார் இணைக்கப்படாவிட்டால் என்ன நடக்கும்?

இன்று, பல இடங்களில் பான் எண்ணும் ஆதார் அட்டையும் தேவைப்படுவதால், பான் இல்லாமல் செயல்படுவது சாத்தியமில்லை
0 Comments